Margazhi Rangoli 2020 #30 | Pongal Rangoli


பிறக்க இருக்கும் தை...
நம் அனைவருக்கும்

ஆரோக்கியத்...தை..,
நலத்................... தை,
வளத்.................. தை,
சாந்தத்............... தை,
சமத்துவத்......... தை,
நட்பில் சுகத்..... தை,
பந்தத்................. தை,
பாசத்................... தை,
நேசத்.................. தை,
இரக்கத்.............. தை,
உற்சாகத்........... தை,
ஊக்கத்............... தை,
ஏற்றத்................. தை,
சுபிட்சத்............... தை,

             கொடுத்து...

ஆணவத்.... தை,
கோபத்........ தை,
குரோதத்..... தை,
சுயநலத்...... தை,
பஞ்சத்.......... தை,
வஞ்சத்......... தை,
வன்மத்......... தை,
துரோகத்...... தை,
அலட்சியத்... தை,
அகங்காரத்... தை,

எடுத்து...

எல்லோரும் இனிமையாய் வாழ...

🌸 அனைவருக்கும் இனிய 
பொங்கல் நல்வாழ்த்துக்கள்...💐

Margazhi rangoli 2020 - srustidesign.blogspot.com

Post a Comment

0 Comments